ஊழலை ஒழிப்பது எப்படி? விழிப்புணர்வு பதிவு பாகம்-4

Views: 238 ஊழலை ஒழிப்பது எப்படி? விழிப்புணர்வு பதிவு பாகம்-4 ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் முதல் கட்ட பணி. புதுச்சேரியில் மூன்றாவதாக இடம் பிடிப்பது… வருவாய் துறை… இதில் நில அளவை துறை… பத்திர பதிவு துறை.. ஆகியவையும் அடங்கும்… இத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு… உடனுக்குடன் பதவி உயர்வுகள் வரும்… ஆட்சியாளர்களுக்கு அடக்க ஒடுக்கமாக கைகட்டி சேவகம் பார்ப்பது இவர்களே… சான்றிதழ் வழங்குவதில் இவர்கள் காட்டும் அளப்பறைகள் இருக்கிறதே சொல்லி மாளாது… சான்றிதழ் பெற இவர்கள் கேட்கும் … Continue reading ஊழலை ஒழிப்பது எப்படி? விழிப்புணர்வு பதிவு பாகம்-4